Content on this page requires a newer version of Adobe Flash Player.

Get Adobe Flash player

ஆலய நிகழ்வுகளும் அட்டவணைகளும்

அருள்மிகு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவிலானது மிகப்பழமை வாய்ந்த கோவிலாகும்.நான்கு புறமும் கோபுரங்களைக் கொண்டு மிகஅழகுடன் காட்சியளிக்கின்றது.

சிவராத்திரியின் மகிமைகள்

ஒவ்வொரு கல்பத்திலும் சம்ஹார மூர்த்தியாகிய சிவபிரான், பிரபஞ்சம் முழுவதும் ஒரு மகா பிரளயத்தை உருவாக்கி உயிர்கள் அனைத்தையும் சம்ஹரிக்கிறார்.அது நடைபெற்ற நாளே மகாசிவராத்திரி

ஆலய மகோற்சவ திருவிழா

இலங்கையில் தலைசிறந்து விளங்கும் சிவாலயமாகிய கொழும்பு ஸ்ரீ பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோயிலின் மகோற்சவ திருவிழா ...

மகோற்சவ பத்திரிகையை பார்ப்பதற்கு..

திருத்தல சிற்பக்கலை நுணுக்கங்கள்

இலங்கையில் இந்துமதம் சரித்திர காலத்துக்கு முற்பட்ட புராண இதிகாச காலம் முதல் இன்றுவரை இந்தியத் திருத்தலங்களைச் சார்ந்தும், தழுவியும், பின்பற்றியும் வந்துள்ளது. இந்தவகையில்

ஆலய பூசைகள் நேர அட்டவணை

ஆலயம் தொடர்பான நிழற்படங்களின் தொகுப்பு

இப்பகுதியில் ஆலயத்தின் சிற்பக்கலைகள் மற்றும் விக்கிரகம் தொடர்பான அனைத்து நிழற்படங்ககளையும் பார்க்க முடியும்.

ஆலயத்தின் சமூக சேவைகள்

அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலயத்தின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் சேமிக்கப்பட்டு வழங்கப்பட்டது.

காலைப் பூஜை : காலை 5.30 மணிக்கு
காலைச்சாந்திப் பூஜை : காலை 6.30 மணிக்கு
உச்சிக்காலப் பூஜை : காலை 11.30 மணிக்கு
சாயரட்டைப் பூஜை : மாலை 5.00 மணிக்கு
இரண்டாம் காலப்பூஜை : மாலை 6.30 மணிக்கு
அர்த்த சாமப்பூஜை : இரவு 8.00 மணி முதல்