அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆலயத்தின் சார்பில் அத்தியாவசிய பொருட்கள் சேமிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
பொன்னம்பலவானேஸ்வரர் ஆலய வெள்ளநிவாரணம்!
பொன்னம்பலவானேஸ்வரர் ஆலயத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற
வெள்ளநிவாரண பணி!